சட்டமன்ற நிகழ்வுகளை காது கேளாதவர்களும் காண சைகை மொழி வசதி: அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!

சட்டமன்ற நிகழ்வுகளை காது கேளாதவர்களும் காண சைகை மொழி வசதி: அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!

Published : Sep 08, 2026, 10:05 PM IST

தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை மாற்றுத்திறனாளிகளும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில், சைகை மொழி (Sign Language) மூலம் நேரலை ஒளிபரப்பு செய்ய வழிவகை செய்யப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சட்டமன்ற நடவடிக்கைகளைக் கொண்டு சேர்க்கும் இந்த வரலாற்றுப் பூர்வமான முயற்சிக்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

03:14வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!
02:12பொதுமக்களுக்கான போக்குவரத்துத் துறை அறிவிப்புகள் - சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்புகள் !
01:36சட்டமன்ற நிகழ்வுகளை காது கேளாதவர்களும் காண சைகை மொழி வசதி: அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
02:08சபாநாயகர் நாற்காலியை முற்றுகையிட்டு முழக்கமிட்ட திமுக எம்.எல்.ஏ-க்கள்: பேரவையில் பெரும் பரபரப்பு!
02:23TVK சட்டமன்ற உறுப்பினர்களின் அமைதியான மற்றும் கண்ணியமான அவைப் பண்பிற்குச் சபாநாயகர் பாராட்டு!
02:46"முதலமைச்சர் பேச்சை நீக்க முடியாது!" - திமுக எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் காட்டமான எச்சரிக்கை!
04:00பேரவையில் ஆவேசம்: பேரவையில் சபாநாயகர் சீற்றம்!
03:33"DON’T COME HERE… GET OUT!" சட்டப்பேரவையில் பொங்கிய சபாநாயகர் உச்சக்கட்ட பரபரப்பு!
04:07"ஆதாரம் எங்கே?" - பேரவையில் எ.வ.வேலு சீற்றம்! அவை மரபை மீறும் எதிர்க்கட்சிகள்!