5 நிமிடப் பேச்சு... கிழிந்து தொங்கிய நீட் முகமூடி! மாஸ் காட்டிய அன்புமணி!

5 நிமிடப் பேச்சு... கிழிந்து தொங்கிய நீட் முகமூடி! மாஸ் காட்டிய அன்புமணி!

Published : Jul 31, 2026, 05:03 PM IST

நீட் தேர்வால் தமிழ்நாட்டு கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்கள் சந்திக்கும் பாதிப்புகளை பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்றத்தில் வெளிப்படையாகப் பேசினார். நீட் முறைகேடுகள், மன உளைச்சல் மற்றும் மாணவர் தற்கொலைகள் குறித்து வெறும் 5 நிமிடங்களில் மிகத் தெளிவாக, அழுத்தமாக எடுத்துரைத்து, மத்திய அரசு உடனடியாக நீட் விலக்கு அளிக்க வேண்டும் என அதிரடியாக வலியுறுத்தினார்.

03:34எல்லோருக்கும் ரூ.2,500! பட்ஜெட்டுக்கு முன்பே வெளியாகும் சர்ப்ரைஸ்.....சுதந்திரதின அறிவிப்பு !
03:36காவேரி நதி நீர் பிரச்சனையில் முதல்வர் விஜய் தூங்கிக் கொண்டிருக்கிறார் ! நயினார் நாகேந்திரன் பேச்சு
07:39முதல்வர் கர்நாடகாவிற்கு தனியாக செல்ல கூடாது.... இது மக்கள் பிரச்சனை ! பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி
02:29சாதனை படைத்த முன்னாள் வீரர்களுக்கு அரசு ஓய்வூதியம்: ஆணைகளை வழங்கிய ஆதவ் அர்ஜுனா!
09:18மாநில உரிமையில் அலட்சியமா?" — மருத்துவ சீட்கள் விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சருக்கு சரமாரி கேள்வி
06:53மேகதாது திட்டத்தில் ராகுல் காந்தியின் மௌனம் ஏன்?" — பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சரமாரி கேள்வி!
06:41இளைஞர்களின் எழுச்சியே நாட்டின் பலம் ! — கலாம் விருது விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி
03:04சென்னை மெட்ரோ ரயிலில் மக்களோடு பயணம் செய்த முதல்வர் முதலமைச்சர் விஜய் ! மகிழ்ச்சியில் மக்கள்
08:57மக்களுக்கான உரிமைப் போர்! மேடையில் சீறிய சௌமியா அன்புமணி... அதிர்ச்சியில் ஆளுங்கட்சி!