மக்கள் தவிப்பது உங்களுக்கு வேடிக்கையா?" - தமிழக அரசின் நிர்வாக சீர்கேடுகளைப் பட்டியலிட்ட அன்புமணி !

Published : Jul 03, 2026, 10:40 PM IST

திருப்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் (PMK) தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நடத்திய அதிரடி செய்தியாளர் சந்திப்பின் முக்கியத் தொகுப்பு. இதில் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், மின்கட்டண உயர்வு, நீர் மேலாண்மை மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து ஆளும் அரசை விமர்சித்து அவர் காரசாரமாகப் பேசியுள்ளார்.

05:20திமுக முக்கியப் புள்ளி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு! என கே.என். நேரு கடும் தாக்கு !
05:14அரசியல் களத்தில் புயலைக் கிளப்பும் எம்பிக்கள் & அமைச்சர்கள்! அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
06:42கணக்குக் காட்டத் தவறிய காங்கிரஸ் தலைவர்! தகுதிநீக்கம் செய்த தேர்தல் ஆணையம் - அசன் மௌலானா பேட்டி
06:18முதல்வர் விஜய் மீது நம்பிக்கை வைத்து வாழ்த்து சொன்ன அஜித் அவர்களுக்கு நன்றி - ராஜ்மோகன் பேட்டி
02:29மதுரையை சூழ்ந்த கனமழை: வீதிகளில் வெள்ளப்பெருக்கு – நேரடிக் காட்சிகள்!
05:23தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் : அரசின் அலட்சியத்தைக் கடுமையாகச் சாடிய திருமாவளவன் !
02:28கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.க்கு மரியாதை : தவெக அமைச்சர்கள் திரண்டு நடன கலைகளுடன் மரியாதை !
03:56ஆளுங்கட்சியின் முறைகேடுகளை முறியடிப்போம்! – கடுமையாக தாக்கிப் பேசிய நயினார் நாகேந்திரன்!
08:35கான்பூரில் வெள்ளப்பெருக்கு: குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் மீட்புப் பணி தீவிரம் !
09:03ஊதிய உயர்வு கோரி கொதிக்கும் தூய்மைப் பணியாளர்கள்: போராட்டக் களத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா !