மத்திய குற்றப்பிரிவு காவலத்துறை சோதனை குறித்து அன்பில் மகேஸ் பரபரப்பு விளக்கம்!

மத்திய குற்றப்பிரிவு காவலத்துறை சோதனை குறித்து அன்பில் மகேஸ் பரபரப்பு விளக்கம்!

Published : Sep 16, 2026, 09:02 PM IST

திருச்சியில் உள்ள முன்னாள் பள்ளி இடைநிலைக் கல்வித்துறை அமைச்சரும் திமுக முக்கிய நிர்வாகியுமான அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் இல்லத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கும் விவகாரத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.சோதனைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்பில் மகேஸ், காவல்துறை விசாரணைக்குத் தாம் முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே என்றும் கூறினார். மேலும் சட்டரீதியாக இவைகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

11:35சென்னையில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தொடக்கம் : அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார்!
09:01தேர்தல் செலவு தொடர்பான புகார்கள் மற்றும் விமர்சனங்கள்: அமைச்சர் ராஜ்மோகன் பதில் !
04:26வதானேஸ்வரர் கோவிலில் புதிய வெள்ளி ரிஷப வாகன வெள்ளோட்டம் - தர்மபுர ஆதீனம் தொடங்கி வைத்தார் !
05:45மின்சார தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை: அவசர கால டெண்டர் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!
03:55சென்னை மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள்: ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்தில் மழைநீர் வடிகால் ஆய்வு !
03:04சென்னையில் இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டம்: வேல்முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கைது!
08:11சென்னையில் தமிழக வாழ்வுரிமை கட்சி போராட்டம்: இலங்கை துணை தூதரகம் முற்றுகை!
03:12தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் பானுமதி தனது வாக்கைப் பதிவு செய்தார்!
05:43வெற்றி வாய்ப்பை தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் வாக்கு கேட்பது சரியல்ல : பாஜக தலைவர் தமிழிசை பேச்சு!
03:28தாராபுரம் இடைத்தேர்தல்: மடுக்கம்பாளையம் வாக்குச்சாவடியில் தவெக வேட்பாளர் சத்யபாமா வாக்களித்தார்!