'எல்லா துறைகளிலும் வளர்ச்சியடைந்த முதல்நிலை மாநிலமாக தமிழகம் தேர்வு!'

 
Published : Nov 06, 2016, 02:35 AM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
'எல்லா துறைகளிலும் வளர்ச்சியடைந்த முதல்நிலை மாநிலமாக தமிழகம் தேர்வு!'

சுருக்கம்

அனைத்து துறைகளிலும் ஒருமித்த வளர்ச்சியடைந்த முதல்நிலை மாநிலமாக தமிழகம் தேர்வு பெற்றுள்ளது.

இந்தியா டுடே குழுமத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில்​,​ இந்தியாவின் 21​ பெரிய மாநிலங்களில் பொருளாதாரம், வணிகம், சுகாதாரம், கல்வி, மகளிர் நலம் உள்ளிட்ட துறைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ​​அனைத்து துறைகளிலும் உள்ளடக்கிய இந்த ஆய்வில், ஒருமித்த வளர்ச்சியடைந்த முதல் நிலை மாநிலத்திற்கான விருது தமிழ்நாடு மாநிலத்திற்கு வழங்கப்பட்டது. 

இவ்விருதினை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி வழங்கிட, தமிழ்நாடு  அரசு சார்பாக தமிழ்நாடு அரசின் தொழில்துறை அமைச்சர் எம்.​சி. சம்பத் பெற்றுக் கொண்டார்

PREV
click me!

Recommended Stories

தேர்தல் நேரத்தில் மடிக்கணினி..? முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய நயினார்..!
பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை..! ONGC சொத்துகள் சேதம்.. விவசாய சங்க தலைவருக்கு நீதிமன்றம் அதிரடி