அதிமுக அணியில் இடம்பெற முயற்சித்தோம்... தேவந்திர குல மக்களை அவமதித்த அதிமுக..!

அதிமுக அணியில் இடம்பெற முயற்சித்தோம்... தேவந்திர குல மக்களை அவமதித்த அதிமுக..!

Published : Mar 26, 2026, 11:11 PM IST

2019, 2024 தே.ஜ.கூ. நீட்சியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அதிமுக அணியில் இடம்பெற முயற்சித்தோம். தமிழ்நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்டோரிடம் நேர்காணல் நடத்தியுள்ளோம். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டுமென்பதே புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாடு. இந்த நிலையில் அதிமுகவிடம் 15 தொகுதிகளும், 1 ராஜ்யசபா சீட்டும் கேட்டிருந்தேன். ஆனால் 5 தொகுதிகளை தருவதாக சொன்னார்கள். தற்போது பேச்சுவார்த்தை நின்றுவிட்டதாக சொல்லிவிட்டார்கள். இந்த நிலையில் தனித்து போட்டியிடும் சூழல் உருவாகி உள்ளது. அதிமுக தேவேந்திர குல மக்களை அவமரியாதை செய்துவிட்டதாக கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

03:33அதிமுக, திமுக இரண்டும் ஊழல் கூட்டம்.! அதிமுக, திமுக தேர்தல் அறிக்கைகள் இரண்டும் ஒன்றுதான்.!
03:46மக்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தளபதி விஜய்.! உழவனுக்கு முதல் மரியாதை செய்த தளபதி.!
03:44உரிமை காக்க கருப்புக் கொடி....மசோதா நகலை எரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம் !
03:06யார் இந்த சவுக்கு சங்கர்? இவருக்கும் எம்.பி. சசிகாந்த் செந்திலுக்கும் என்ன உறவு தெரியுமா?
04:00எடப்பாடி பழனிசாமி பாஜகவின் முரட்டு அடிமை ! கருப்புச் சட்டையில் அதிரடி காட்டிய உதயநிதி ஸ்டாலின் !
03:20அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பு... தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து திமுகவினர் போராட்டம்!
02:34கரூரில் கருப்புக்கொடி போராட்டம்! செந்தில் பாலாஜி தலைமையில் கூடிய திமுக தொண்டர்கள்.!
03:16சென்னையில் மாஸ் பிரச்சாரம்! நீலாங்கரை இல்லம் திரும்பிய தவெக தலைவர் Vijay
04:47தமிழகத்தில் ஒரு பொய்யான போரை உருவாக்குகிறார் முதல்வர் ஸ்டாலின் ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
03:59விஜய் வருகையால் குலுங்கியது திநகர்.! ஆடி தள்ளுபடி கூட்டத்தை மிஞ்சிய மக்கள் கூட்டம்.!