"தஞ்சையில் அதிமுக அமோக வெற்றி...!!!”

Asianet News Tamil  
Published : Nov 22, 2016, 01:14 PM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
"தஞ்சையில் அதிமுக அமோக வெற்றி...!!!”

சுருக்கம்

திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் 78,610 வாக்குகளும், திமுக வேட்பாளர் சரவணன் 50,866 வாக்குகளும் பெற்று அதிமுக முன்னிலையில் உள்ளது.

அவரக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி 53,269 வாக்குகளும், திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி 36,556 வாக்குகளும் பெற்று . அதிமுக முன்னிலையில் உள்ளது.

தஞ்சையில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி 1,01,333,  திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி 74,487 வாக்குகள் பெற்றுள்ளனர்.

இதனால் 26,874 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி வெற்றி பெற்றுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

தூத்துக்குடி கடலோரத்தில் நெத்திலி கருவாடு சீசன் ஆரம்பம் – குவியும் மீன்கள், பரபரப்பில் மீனவர்கள்!
EB Bill: கரண்ட் பில் அதிகமா வந்துடுச்சா? உடனே இத பண்ணுங்க.! இல்லைனா பெரிய நஷ்டம் உங்களுக்கு தான்.!