வாக்கு எண்ணிக்கை 12.45 மணி நிலவரம்

Asianet News Tamil  
Published : Nov 22, 2016, 12:52 PM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
வாக்கு எண்ணிக்கை 12.45 மணி நிலவரம்

சுருக்கம்

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் அதிக வாக்குகள் பெற்று அதிமுக முன்னிலையில் உள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதி வாக்கு எண்ணிக்கையின் 14வது சுற்றில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் 78,610, திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் 50,866 வாக்குகள் பெற்றுள்ளனர். 27,744 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக முன்னிலையில் உள்ளது.

அவரக்குறிச்சி தொகுதி வாக்கு எண்ணிக்கையின் 9வது சுற்றில் அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி 47,666, திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி 33018 வாக்குகள் பெற்றுள்ளனர். அதிமுக14,648 வாக்குகள் அதிகம்பெற்றும் முன்னிலையில் உள்ளது.

PREV
click me!

Recommended Stories

காலையிலேயே மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 வரவு.. உடனே உங்க அக்கவுண்டை செக் பண்ணுங்க..
ஒரே அறிவிப்பில் இபிஎஸ்-ஐ காலி செய்த முதல்வர் ஸ்டாலின்... இனி மகளிர் உரிமை ரூ.2000! குஷியில் இல்லத்தரசிகள்..