அரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கை - 7வது சுற்றில் அதிமுக முன்னிலை

Asianet News Tamil  
Published : Nov 22, 2016, 12:07 PM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
அரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கை - 7வது சுற்றில் அதிமுக முன்னிலை

சுருக்கம்

அரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கையின் 7வது சுற்றில் அதிமுக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.

அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் 7வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் அதிமுக 36,584, திமுக 25,802 வாக்குகள் பெற்றுள்ளன. அதிமுக வேட்பாளர் 10,782 வாக்குகள் அதிகமாக பெற்று முன்னிலையில் உள்ளார்.

PREV
click me!

Recommended Stories

குடும்பங்களை சீரழிப்பதில் சாதனை படைத்த திமுக அரசு...! 4 நாட்களில் ரூ.850 கோடி மது விற்பனை.. அன்புமணி
ராமதாஸ் தான் தலைவர்... அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அல்ல - பாமக சட்ட ஆலோசகர்