தலைவனா இருக்க தகுதியில்லை! ஜெயில் இருந்தபோது யாருப்பா வந்தீங்க.! கொதித்தெழுந்த ஆ.ராசா.!

தலைவனா இருக்க தகுதியில்லை! ஜெயில் இருந்தபோது யாருப்பா வந்தீங்க.! கொதித்தெழுந்த ஆ.ராசா.!

Published : Apr 02, 2026, 06:00 PM IST

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பெயரைச் சொல்லி அவர் சில ஒப்பீடுகளைச் செய்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த ஆடியோ உட்கட்சி அரசியலில் நிலவும் பழைய கசப்பான சம்பவங்களை மீண்டும் நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது. குறிப்பாக, சிறை வாசத்தின் போது தனக்குக் கட்சித் தலைமையிடம் இருந்து போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்துவது போலவும், அழகிரியின் வருகையை ஒரு முக்கிய ஆதரவாக அவர் கருதுவது போலவும் அந்தப் பேச்சு அமைந்துள்ளது. இது பழைய வீடியோவாக இருந்தாலும், தற்போதுள்ள அரசியல் சூழலில் திமுகவின் உள்விவகாரங்கள் குறித்து விவாதிக்க சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

02:52அதிமுக அலுவலகம் எங்களுக்குக் கோயில் போன்றது: சி.வி. சண்முகம் அதிரடி!
03:23திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் சித்திரை தேர்திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
03:34எடப்பாடி பழனிசாமியின் முடிவுக்கு சி.வி. சண்முகம் கடும் எதிர்ப்பு...! | CV Shanmugam vs EPS
01:15"ராஜகுருவுக்கு அரசு பதவியா" - முதலமைச்சர் விஜயை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த் !
03:47AIADMK Split | இபிஎஸ் vs எஸ்.பி வேலுமணி.! மீண்டும் பிளவுபட்ட அதிமுக.! கட்சி இனி யார் வசம் செல்லும்?
02:14எதிர்பாராத ட்விஸ்ட்..! முதலமைச்சர் விஜய் முகத்திற்கு நேராக யோசிக்காமல் கேள்வி கேட்ட பிரேமலதா.!
02:40த.வெ.க. அரசுக்குத் தொடரும் எதிர்ப்பு: எடப்பாடி பழனிசாமியின் அதிரடி சட்டசபை உரை..
02:29"தவெக அரசுக்கு ஆதரவா? குதிரை பேரம் நடப்பது உண்மையா? - பிரேமலதா விஜயகாந்த் அதிரடிப் பேட்டி!
02:24விமர்சனங்களுக்குப் பதிலடி: சட்டமன்றத்தில் சீறிய "தளபதி" விஜய்!
05:15"ராஜகுருவுக்கு அரசு பதவியா" - முதலமைச்சர் விஜயை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த் !