பணி ஓய்வு பெற்ற ஆட்சியரின் உதவியாளர்... ஆட்சியர் காரில் வழியனுப்பி வைத்த நெகிழ்ச்சி சம்பவம்!!

By Narendran S  |  First Published May 1, 2023, 10:27 PM IST

புதுக்கோட்டையில் பணி ஓய்வு பெற்ற தனது உதவியாளரை ஆட்சியர் தன் காரில் வீட்டிற்கு வழியனுப்பி வைத்த சமபவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. 


புதுக்கோட்டையில் பணி ஓய்வு பெற்ற தனது உதவியாளரை ஆட்சியர் தன் காரில் வீட்டிற்கு வழியனுப்பி வைத்த சமபவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  ஆட்சியரின் உதவியாளராக பணிபுரிந்தவர் இன்றுடன் பணி ஓய்வு பெற்றார். இதை அடுத்து தனது உதவியாளரை ஆட்சியர் மற்றும் ஆட்சியரின் கணவர் ஆகிய இருவரும் ஆட்சியரின் வாகனத்தில் அமர வைத்து வீட்டிற்கு வழியனுப்பி வைத்தனர். இந்நிகழ்வு காண்போரை நெகிழ்ச்சியடைய செய்தது. 

Tap to resize

Latest Videos

 

click me!