VIDEO:ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு- மிக்கிமவுஸ், ஜோக்கர் வரவேற்புடன் குழந்தைகள் உற்சாகம்

Published : Jun 14, 2023, 10:04 AM IST
VIDEO:ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு-   மிக்கிமவுஸ், ஜோக்கர் வரவேற்புடன் குழந்தைகள் உற்சாகம்

சுருக்கம்

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. கோவையில் பள்ளி திறந்த முதல்நாளான இன்று மிக்கிமவுஸ், ஜோக்கர் வேடமடைந்து குழந்தைகளை வரவேற்று உற்சாகப்படுத்தினர்.  

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி கோவையில் பல்வேறு பள்ளிகளில் குழந்தைகளை வரவேற்பதற்கு உற்சாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குழந்தைகளை உற்சாகப்படுத்துவதற்காக சில பள்ளிகளில் மிக்கிமவுஸ், ஜோக்கர் என குழந்தைகளுக்கு பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரங்களை போன்று வேடம் அணிந்தும் உற்சாக இமோஜி வரைபடங்களை கொண்டும் இனிப்புகள் வழங்கி குழந்தைகளை பள்ளி நிர்வாகத்தினர் வரவேற்றனர். இதனால், பள்ளிக்கு வந்த குழந்தைகள் உற்சாகமடைந்தனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?