சென்னையில் நாளை மின் தடை... இந்த ஏரியாக்களில் எல்லாம் கரண்ட் இருக்காதாம்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 23, 2021, 06:39 PM IST
சென்னையில் நாளை மின் தடை... இந்த ஏரியாக்களில் எல்லாம் கரண்ட் இருக்காதாம்...!

சுருக்கம்

பராமரிப்பு பணிக்காக நாளை சென்னையில் எந்தெந்த பகுதிகளில் எல்லாம் மின் தடை செய்யப்படும் என்ற விவரம் வெளியாகியுள்ளது.

சென்னையில் நாளை பராமரிப்பு பணிக்காக காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை  கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றும், மதியம் 01.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தாம்பரம் பகுதி : மாடம்பாக்கம் பகுதி, கோவிலம்பாக்கம் நன்மங்கலம் , 200 அடி சாலை பகுதி, ராதாநகர், ராஜகீழ்பாக்கம், ஈ.டி.எல் பகுதி, டி.என்.எச்.பி காலனி, ஐ.ஏ.எப் பகுதி, முடிச்சூர் பகுதி, புதுத்தாங்கல் பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். 

பெரம்பூர் அகரம் பகுதி: ஜவகர் நகர் முழுவதும், லோகோ ஒர்க்ஸ் முழுவதும், எஸ்.ஆர்.பி தெற்கு.

திரு.வி.கா நகர் பகுதி: ராமமூர்த்தி காலனி, ராம் நகர், வெற்றி கோயில் தெரு வடக்கு, தங்கவேல் தெரு. சிட்கோ நகர் பகுதி; எம்.டி.எச் ரோடு, பாரதியார் நகர், சிவன்கோயில் மாட தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

கொளத்தூர் பகுதி; தணிகாச்சலம் நகர், ராமலிங்கம் காலனி, குமரன் நகர், வாசு நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். செம்பியம் செந்தில் நகர் பகுத: கெனால் ரோடு, பாலகிருஷ்ணா நகர், அன்னை தெரசா தெரு, கணேஷ் நகர், செந்தில் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

மாதவரம் பகுதி : சி.எம்.டி.ஏ டிரக் டெரிமினல், தட்டன் குளம் ரோடு, சீதாபதி நகர்,எம்.ஆர்.எச் ரோடு ஒரு பகுதி, வடபெரும்பாக்கம், வி.ஒ.சி தெரு, முனுசாமி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

அலமாதி பகுதி: பங்கரப்பேட்டை, கனியம்மன் நகர், மொரை, டி.எஸ்.பி முகாம், வீரபுரம். மயிலாப்பூர் பகுதி : சி.எஸ்.ஐ சபை, ரான் கமர்ஸ்சியல் பில்டிங், தேவடி தெரு பகுதி, குச்சேரி ரோடு பகுதி, பஜார் ரோடு  பகுதி, பீட்டர்ஸ் ரோடு, சர்தார்ஜங் கார்டன் உசேன் நகர். ஆர். கே முட் ரோடு, வடக்கு மாட தெரு, ருட்லன்ட் கேட், கே.என்.கே தெரு, குடிநீர் வாரியம் 1,2,3,4,5,55,56 மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். 

ஆவடி பகுதி: மாதனங்குப்பம், கடப்பாரோடு, புத்தகரம், ஆண்டாள் கோயில் தெரு, பெருமாள் நகர், சேக்காடு மெயின்ரோடு, மேட்டு தெரு, ரெட்டி தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். 

திருமுல்லைவாயில் பகுதி: கிரீண் மீல்டு, வெங்கடசலம் நகர், கமலம் நகர், திரமல்லைவாயல் காலனி,ஜெயராம் நகர், ஒரகடம் சொசைட்டி.  முல்லை தெரு,  தண்டையார்பேட்டை பகுதிட என்.டி ரோடு, வீரராகவன் ரோடு, மீன்பிடிதுறை முழு பகுதி, அசோக்நகர், தேசியன் நகர், இருசப்பதெரு, ஜோதிநகர் (பகுதி), மதுராநகர், கலைஞர் நகர், ராஜாசண்முகம் நகர்(பகுதி) மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். 

நாப்பாளையம் பகுதி: சிட்கோ இண்டிஸ்டிரியல் எஸ்டேட், குளக்ரை, எழில் நகர், செம்மணலி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். அத்திப்பட்டு பகுதி ; அத்திப்பட்டு புதுநகர், செப்பாக்கம், மௌத்மேடு, காட்டுப்பள்ளி இண்டஸ்டிரியல், நந்தியம்பாக்கம், கரையான்மேடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

அடையார் பகுதி; காக்கன் காலனி, சாஸ்திரி நகர், ஈசிஆர், சீதாராம்நகர், விஜிபி லேவுட், சிவகாமிபுரம், பாலவாக்கம், விஜிய நகர், குரு நானக் கல்லுாரி, பத்திரிக்கையாளர் காலனி, எம்.ஜி ரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். 

அம்பத்தூர் பகுதி: எம் டி எச் ரோடு, சர்ச் ரோடு, காமதேனு தெரு, வெள்ளளார் தெரு, புதுார், டீச்சர்ஸ் காலனி, சாஸ்த்திரி நகர், காக்கன் காலனி, பாலவாக்கம், விஜியாநகர், ஈசிஆர் பகுதி, குரு நானக் கல்லுாரி, பத்திரிக்கையாளர் காலனி, எம்.ஜிரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

கே.கே.நகர் பகுதி: பஜனைக்கோயில் தெரு, அண்ணா மெயின் தெரு, தந்தை பெரியார் தெரு, கிருஷ்ணா தெரு, நகர், பழனியப்பா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

காமகோடி கிண்டி பகுதி : மடிப்பாக்கம், நந்தம்பாக்கம், ஆலந்தூர், ராமாபுரம், புழுதிவாக்கம், மூவரசம்பேட்டை, செயின்ட் தாமஸ் மௌன்ட், கிண்டி, ராஜபவன், ஆதம்பாக்கம், நங்கநல்லுார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். 

போரூர் பகுதி; குன்றத்தூர், பூந்தமல்லி, திருநீர்மலை மெயின் ரோடு, திருமுடிவாக்கம் பகுதி, அய்யப்பன்தாங்கல் பகுதி, மேதா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். 

சோழிங்கநல்லூர் பகுதி : சிப்காட், புதுபாக்கம், ராமப்பா மெயின் ரோடு, திருமலை நகர், சப்தாகிரி, எழில் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின் தடை செய்யப்பட உள்ளது. 


 

PREV
click me!

Recommended Stories

சென்னையில் 8 மாடிகள் கொண்ட BSNL அலுவலகத்தில் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்.! நடந்தது என்ன?
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!