என்னாச்சு மெட்ரோ ரயில் இலவச பயணம் ??... - பயணிகள் எதிர்பார்ப்பு .. நிர்வாகம் அறிவிப்பு ..

Published : Aug 17, 2019, 12:58 PM ISTUpdated : Aug 17, 2019, 01:00 PM IST
என்னாச்சு மெட்ரோ ரயில் இலவச பயணம் ??... - பயணிகள் எதிர்பார்ப்பு .. நிர்வாகம் அறிவிப்பு ..

சுருக்கம்

காலையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏற்பட்டிருந்த கோளாறு சரிசெய்யப்பட்டு தற்போது மீண்டும் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது .  

அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் பழுதாகி விடுகின்றன . இதனால் விரைவாக டிக்கெட் வழங்க முடிவதில்லை.

இன்று காலையும் டிக்கெட் வழங்கும் இயந்திரதத்தில் பழுது ஏற்பட்டது  . அதை சரி செய்ய சிறிது நேரம் எடுக்கும் என தெரிந்ததால் மெட்ரோ நிர்வாகம் அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது .

அதன்படி கோளாறு சரிசெய்ய படும் வரையில் பொது மக்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என கூறியது  . இதனால் பயணிகள் உற்சாகம் அடைந்தனர் .

3 மணி நீடித்த இயந்திர கோளாறு தற்போது சரி ஆகியுள்ளது  . இதனால் மீண்டும் டோக்கன் கொடுக்க தொடங்கப்பட்டுள்ளது . காலையில் இருந்து நீடித்த இலவச பயணம் ரத்து செய்யப்பட்டுவிட்டது .

PREV
click me!

Recommended Stories

ரூ.18,500 முதல் 58,600 வரை சம்பளம்.. விண்ணப்பிப்பது எப்படி? சென்னை தியாகராஜர் கோவிலில் வேலை!
தங்கத்துடன் போட்டி போடும் வெள்ளி.! இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா? இதோ லேட்டஸ்ட் அப்டேட்!