இறங்கிப் போன டீசல் விலை .. பெட்ரோலில் மாற்றமில்லை !! இன்றைய நிலவரம் ..

Published : Aug 20, 2019, 11:36 AM ISTUpdated : Aug 20, 2019, 11:37 AM IST
இறங்கிப் போன டீசல்  விலை .. பெட்ரோலில் மாற்றமில்லை  !! இன்றைய  நிலவரம் ..

சுருக்கம்

டீசல் விலை நேற்றை விட இன்று சற்று குறைந்து காணப்படுகிறது . பெட்ரோல்  விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை .

பெட்ரோல் மற்றும் டீசல் விலை ,எண்ணெய் நிறுவனங்களால் மாதம் இருமுறை நிர்ணயிக்க பட்டு வந்தது . அது  மாற்றப்பட்டு தினமும் விலை நிர்ணயிக்கும் முறை அறிமுகப்படுத்தபட்டது .

அதுமுதல் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது . தினமும்  காலை 6 மணி முதல் புதிய விலை அமல்படுத்தப்பட்டு வருகிறது .

அந்தவகையில் சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை  74.62  ரூபாயாக உள்ளது. இது நேற்று இருந்த விலை தான் . அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை . 

அதே போல டீசல் விலை நேற்றை விட  -0.07 காசுகள் குறைந்து 68.79 ரூபாயாகவும்  விற்கப்படுகிறது .

PREV
click me!

Recommended Stories

பொங்கல் பண்டிகை அதுவுமா! மெட்ரோ ரயில் சேவையில் அதிரடி மாற்றம்! இதோ முழு விவரம்!
சென்னையை சுற்றி பார்க்க சூப்பர் வாய்ப்பு.. 50 ரூபாய் இருந்தால் போதும்.. அமைச்சர் சொன்ன குட்நியூஸ்!