இறங்குமுகத்தில் பெட்ரோல் டீசல் விலை !! தற்போதைய நிலவரம் ..

Published : Aug 19, 2019, 12:59 PM ISTUpdated : Aug 19, 2019, 01:00 PM IST
இறங்குமுகத்தில் பெட்ரோல் டீசல் விலை !! தற்போதைய நிலவரம் ..

சுருக்கம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றை விட இன்று சற்று குறைந்து காணப்படுகிறது .  

பெட்ரோல் மற்றும் டீசல் விலை ,எண்ணெய் நிறுவனங்களால் மாதம் இருமுறை நிர்ணயிக்க பட்டு வந்தது . அது  மாற்றப்பட்டு தினமும் விலை நிர்ணயிக்கும் முறை அறிமுகப்படுத்தபட்டது .

அதுமுதல் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது . தினமும்  காலை 6 மணி முதல் புதிய விலை அமல்படுத்தப்பட்டு வருகிறது .

அந்தவகையில் சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை நேற்றை விட - 0.07 காசுகள் குறைந்து 74.62  ரூபாயாக உள்ளது . அதே போல டீசல் விலை  -0.09 காசுகள் குறைந்து 68.86 ரூபாயாகவும்  விற்கப்படுகிறது .   

PREV
click me!

Recommended Stories

ரூ.18,500 முதல் 58,600 வரை சம்பளம்.. விண்ணப்பிப்பது எப்படி? சென்னை தியாகராஜர் கோவிலில் வேலை!
தங்கத்துடன் போட்டி போடும் வெள்ளி.! இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா? இதோ லேட்டஸ்ட் அப்டேட்!