
மனைவியை பற்றி வாய் திறந்தார் விராட்..!
கிரிக்கெட் உலகில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
மேலும் பல சாதனை வீரர்களின் சாதனைய கூட பின்னுக்கு தள்ளி முன்னுக்கு வந்துக் கொண்டிருக்கிறார் விராட் கோலி
இந்நிலையில் தனது வெற்றிக்கு காரணம் பற்றி பேசிய விராட்" தனது சிறப்பான ஆட்டத்துக்கு மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாதான் காரணம் என்று புகழ்ந்துள்ளார்.
ரசிகர்களின் ஆதரவு இல்லையென்றால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்க முடியாது. எனது மனைவியும் தென் ஆப்பிரிக்கா பயணத்தில் என்னை ஊக்கப்படுத்தினார்.
எனவே என்னுடைய வெற்றியில் அவருக்கு முழு பங்கு உள்ளது என்றும், திருமணத்திற்கு முன்பாக பல விமர்சனங்களை சந்தித்தார் அனுஷ்கா ஷர்மா.ஆனால் தற்போது என்னுடைய வெற்றிக்கு காரணமாக அவர் உள்ளார் என தெரிவித்து உள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.