
பதற்றத்தில் அம்பயரை மறந்து விட்டு வீரர்களுடன் சென்ற வாகனம்..!
பெருத்த பதற்றத்தின் நடுவே,கிரிக்கெட் வீரர்களுடன் சென்ற வாகனம் அம்பயரை மறந்துவிட்டு சென்றுள்ளனர்.
நட்சத்திர ஓட்டல்களில் தங்கிருந்த வீர்ர்கள் எப்படியாவது,எந்த பிரச்சனையும் இல்லாமல் மைதானத்திற்கு செல்ல வேண்டும் என போலிசாரும் சரி கிரிக்கெட் வாரியமும் சரி அனைத்து பக்க மிருந்தும் திட்டம் சரியாக இருந்தது
அப்போது வீர்ர்களை மட்டும் சரியாக வேனில் ஏற்றியவர்கள்,அம்பயரை மறந்துவிட்டனர்.பின்னர் ஒரு வழியாக வேறொரு வாகனத்தில் அனுப்பி வைத்துள்ளனர் மிகவும் பாதுகாப்பாக.....
பெரும் சவாலுக்கு மத்தியில் தான் தற்போது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.