ஆத்தா.. பாஸ் ஆயிட்டேன்..! மீண்டும் வருகிறார் சுரேஷ் ரெய்னா..!

Published : Dec 22, 2017, 05:05 PM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
ஆத்தா.. பாஸ் ஆயிட்டேன்..! மீண்டும் வருகிறார் சுரேஷ் ரெய்னா..!

சுருக்கம்

suresh raina cleared yo yo test

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெறுவதற்கான யோ-யோ என்ற உடற்தகுதி தேர்வில் சுரேஷ் ரெய்னா தேர்வாகிவிட்டார்.

இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனாகவும் சிறந்த ஃபீல்டராகவும் வலம்வந்த சுரேஷ் ரெய்னா, இடையில் ஃபார்மில் இல்லாமல் தவித்து வந்தார். மேலும், இந்திய அணியில் இடம்பெறுவதற்காக யோ-யோ என்ற உடற்தகுதி தேர்வில் போதிய பாயிண்ட்ஸ் பெறாததால் ரெய்னாவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

யோ-யோ டெஸ்டில் 19.5 பாயிண்ட்ஸ் பெற வேண்டும். ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த தேர்வில் 16 புள்ளிகள் மட்டுமே பெற்றதால் சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்கு தேர்வாகவில்லை. அதனால், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் அவர் விளையாடவில்லை.

இந்நிலையில், தற்போது யோ-யோ டெஸ்டில் சுரேஷ் ரெய்னா தேர்வாகிவிட்டார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் சுரேஷ் ரெய்னா மகிழ்ச்சி தெரிவித்தார்.

Cleared my Yo-Yo & fitness test today, after days of hard work at #NCA!

Received tremendous support from all the trainers, coaches & officials.
Thank you all! 👍

It’s always so encouraging to train here at #NCA, motivates me to push my limits and bring the best out of me. 💪 pic.twitter.com/E0Rr00NR4m
— Suresh Raina (@ImRaina) December 21, 2017

இதையடுத்து இந்திய அணியில் சுரேஷ் ரெய்னா மீண்டும் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

T20 World Cup: இந்திய அணியின் துணை கேப்டனை தூக்கி எறிந்தது ஏன்..? ரகசியம் உடைத்த தேர்வுக்குழு
T20 உலகக்கோப்பை 2026: இந்திய அணி அறிவிப்பு.. சஞ்சு இன், கில் அவுட்.. BCCI அதிரடி