அரையிறுதிக்கு சிந்து முன்னேற்றம்…

Asianet News Tamil  
Published : Nov 19, 2016, 12:40 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
அரையிறுதிக்கு சிந்து முன்னேற்றம்…

சுருக்கம்

சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

சீனாவின் புஜெள நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் சிந்து 22-20, 21-10 என்ற நேர் செட்களில் சீனாவின் பிங்ஜியாவை தோற்கடித்தார்.

சிந்து தனது அரையிறுதியில் தென் கொரியாவின் சங் ஜி ஹியூனை சந்திக்கிறார். முன்னதாக ஹியூன் தனது காலிறுதியில் 22-20, 10-21, 21-18 என்ற செட் கணக்கில் ஜப்பானின் அகானே யமாகுசியைத் தோற்கடித்தார்.

ஜெயராம் தோல்வி: ஆடவர் ஒற்றறையர் காலிறுதியில் இந்தியாவின் அஜய் ஜெயராம் 15-21, 14-21 என்ற நேர் செட்களில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் சென் லாங்கிடம் தோல்வி கண்டார். இதில் அபாரமாக ஆடிய லின் டான் 40 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Vaibhav Suryavanshi: இந்திய அணியில் இடம்பிடித்த வைபவ் சூர்யவன்ஷி.. உலக நாடுகளை அலறவிடப்போகும் 15 வயது சூறாவளி!
Virat Kohli: 12 சீசன்களில் 400+ ரன்கள்..! யாருமே தொட்டுப்பார்க்க முடியாத சாதனை..! மிரட்டும் கோலி