விராட் கோலியை பாராட்டிய சச்சின்! எதற்காக தெரியுமா?

Asianet News Tamil  
Published : Feb 08, 2018, 04:24 PM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
விராட் கோலியை பாராட்டிய சச்சின்! எதற்காக தெரியுமா?

சுருக்கம்

Sachin praise for Virat Kohli

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி 34-வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். அவருக்கு சச்சின் டெண்டுல்கர் டுவிட்டரில் வாழ்த்து கூறியுள்ளார். 

கேப்டவுன் ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் அதி அற்புத 160 நாட் அவுட்டால் இந்தியா, தென்னாப்பிரிக்காவை சரணடைய செய்தது. 

இந்த போட்டியில், விராட் கோலி ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தனது 34-வது சதத்தை விளாசியுள்ளார். இதற்கு சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில், மைதானத்தில் இறங்கி சதங்களை விளாசுவது கோலிக்கு வாடிக்கையாகிவிட்டது. ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 34-வது சதம் அடித்ததற்கு பாராட்டுகள். இன்னும் அதிக ரன்களை குவிக்கவும் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs WI: இந்தியாவுக்கு முக்கியமான போட்டி; ஒருவேளை மழையால் ரத்தானால் என்னாகும்? அரையிறுதி வாய்ப்பு பறிபோகுமா?
ஜிம்பாப்வேயை ஊதித்தள்ளிய இந்தியா.. அரையிறுதி செல்ல இனி என்ன செய்ய வேண்டும்?