புரோ கபடி: ஜெய்ப்பூரை வீழ்த்தி 8-வது வெற்றியை அடைந்தது அரியாணா…

Asianet News Tamil  
Published : Sep 22, 2017, 11:22 AM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
புரோ கபடி: ஜெய்ப்பூரை வீழ்த்தி 8-வது வெற்றியை அடைந்தது அரியாணா…

சுருக்கம்

Pro Kabaddi Jeyapur defeated by ariyana

புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 87-வது ஆட்டத்தில் அரியாணா ஸ்டீலர்ஸ் அணி 30-26 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை தோற்கடித்தது.

புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 87-வது ஆட்டம் அரியாணா ஸ்டீலர்ஸ் – ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் இடையே ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்றது.

நேற்று நடைப்பெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 12-12 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன.  ஆனால் பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் இருந்து அபாரமாக ஆடிய அரியாணா அணி, இறுதியில் 30-26 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிப் பெற்றது.

இந்த வெற்றியின்மூலம் இந்த சீசனில் 8-வது வெற்றியைப் பெற்றுள்ள அரியாணா அணி 'ஏ' பிரிவில் 2-வது இடத்தில் இருக்கிறது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Harbhajan Singh House: 7 கோடி ரூபாய் பங்களா! பிரம்மாண்ட தியேட்டர், கிரிக்கெட் ரூம்...ஹர்பஜன் சிங்கின் சொகுசு அரண்மனை இதோ!
ரூ.100 கொடுத்தால் தான் செல்ஃபி.. சிறுவர்களிடம் கண்டிஷன் போட்ட வைபவ் சூர்யவன்ஷி: கடைசியில் ட்விஸ்ட்!