
கெயிலை பர்சேஸ் பண்ணிட்டாங்க....! எவ்வளவு தொகை எந்த அணி தெரியுமா..?
ஐபிஎல் தொடருக்கான கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில் எடுக்கப்பட்டு வருகிறது
கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி, நிர்ணயம் செய்யப்பட்ட அடிப்படை தொகையில், மூன்றாவது சுற்றில் கெயிலை ஏலத்தில் எடுத்துள்ளனர்
ஏலத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயிலை அடிப்படை தொகையான 2 கோடிக்கு கூட யாரும் எடுக்க முன்வரவில்லை.
இரண்டு ஆண்டு கால தடைக்கு பின்னர் சேனை சோபர் கிங்க்ஸ் அணி இந்த ஆண்டு விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.