
ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் மும்பைக்கு எதிரான அரையிறுதியில் விளையாடவுள்ள தமிழக அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
காலிறுதியில் விளையாடிய அதே அணியே அரையிறுதியிலும் களமிறங்குகிறது. இந்த ஆட்டம் வரும் ஜனவரி 1-ஆம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது.
அணி விவரம்:
அபிநவ் முகுந்த் (கேப்டன்), விஜய் சங்கர் (துணை கேப்டன்), அபராஜித், இந்திரஜித், கௌஷிக் காந்தி, தினேஷ் கார்த்திக், ஜெகதீசன் (இருவரும் விக்கெட் கீப்பர்), அஸ்வின் கிறிஸ்து, விக்னேஷ், நடராஜன், ஆஷிக் ஸ்ரீனிவாஸ், ராஹில் எஸ்.ஷா, மலோலன் ரங்கராஜன், சூர்யபிரகாஷ்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.