அடி தூள்..!! 3 கோடி ரூபாய்க்கு தேர்வானார் தமிழக வீரர் நடராஜன்.!! அதிக விலைக்கு தேர்வானது கூடுதல் பெருமை..!!

 
Published : Feb 20, 2017, 02:19 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
 அடி  தூள்..!!  3 கோடி ரூபாய்க்கு தேர்வானார் தமிழக வீரர் நடராஜன்.!! அதிக விலைக்கு தேர்வானது கூடுதல்  பெருமை..!!

சுருக்கம்

ஐபிஎல்   ஏலத்தில்   ரூ.3 கோடிக்கு தமிழக  வீரர் நடராஜன்  தேர்வு  செய்யப்பட்டர் . மேலும், அதிக விலைக்கு தேர்வான ஒரே வீரர் என்ற பெருமையை  தட்டி சென்றார் தமிழக  வீரர் நடராஜன் 

தமிழக  வேகப்பந்து  வீச்சாளர் :

சேலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன். சிறந்த தமிழக வேகப்பந்து வீச்சாளரான நடராஜனை  ரூ.3 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது பஞ்சாப் அணி. மற்றொரு தமிழக வீரரான எம். அஸ்வினை தில்லி அணி ரூ. 1 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.   தமிழகத்திலிருந்து  தேர்வு செய்யப் பட்டவர்களில்  அதிக  விலைக்கு  தேர்வு செய்யப்பட்ட  ஒரே வீரர்   நடராஜன்  என்பது  குறிப்பிடத்தக்கது.

இதுதவிர முரளி விஜய் (பஞ்சாப்) ரூ. 3 கோடிக்கும் அஸ்வின் (புணே) ரூ. 7.50 கோடிக்கும் ஏற்கெனவே தேர்வாகியுள்ளார்கள்

தேர்வு  செய்யவில்லை :

தமிழக வீரர்களான அபினவ் முகுந்த், பத்ரிநாத் ஆகியோரை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை என்பது கூடுதல் தகவல்

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

உள்நாட்டு கிரிக்கெட்டின் கிங்..! இந்திய 'ஸ்டார்' ஆல்ரவுண்டர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
WTC புள்ளிப்பட்டியலில் இந்திய அணி பரிதாபம்..! முதலிடம், இரண்டாம் இடம் எந்த அணி?