மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் காலிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து

Published : Jul 07, 2022, 03:53 PM IST
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் காலிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து

சுருக்கம்

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் சீனாவின் ஜாங் யி மன்னை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் பி.வி.சிந்து.  

மலேசியா மாஸ்டர்ஸ் 2022 பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் ஜாம்பவான் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆடிவருகிறார். 

இதையும் படிங்க - ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை: டாப் 10-ஐ விட்டு வெளியேறிய கோலி..! ரிஷப், பேர்ஸ்டோ அபரிமிதமான வளர்ச்சி

ஜூலை 7ம் தேதி வியாழக்கிழமை பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய போட்டியில் சீனாவின் ஜாங் யி மன்னை எதிர்கொண்டார். 28 நிமிடங்களே நடந்த இந்த போட்டியில் 21-12 மற்றும் 21-10 என்ற நேர் செட் கணக்கில் ஜாங் யி மன்னை வீழ்த்தி வெற்றி பெற்றார் பி.வி.சிந்து.

மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜாங் யி மன்னை வீழ்த்தி வெற்றி பெற்றதன் மூலம் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார், 2முறை ஒலிம்பிக் பதக்க வின்னரான பி.வி.சிந்து. 

இதையும் படிங்க - இது தோல்வியை விட கொடுமையானது..! சின்ன தவறால் ICC WTC புள்ளி பட்டியலில் பாகிஸ்தானை விட கீழிறங்கிய இந்தியா

காலிறுதியில் தான் பி.வி.சிந்துவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது. சீனாவின் தைபெயை சேர்ந்த டை ட்ஸூ யிங்கை எதிர்கொள்கிறார் பி.வி.சிந்து. 
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Asian Games 2026: ஷஃபாலி வர்மா மின்னல் வேக சதம்! வங்கதேசத்தை பந்தாடி பைனலுக்கு சென்ற இந்தியா!
Asian Games 2026: வெறும் 5 ஓவரில் ஜப்பானை ஊதித்தள்ளிய இந்திய மகளிர் அணி.. செமி பைனலுக்கு என்ட்ரி!