இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ் - ஸ்காட் லிப்ஸ்கி இணைக்கு வெற்றி…

 
Published : May 01, 2017, 11:48 AM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ் - ஸ்காட் லிப்ஸ்கி இணைக்கு வெற்றி…

சுருக்கம்

Leander Paes - Victory for Scott Lipsky

டலஹாஸீ ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ் - ஸ்காட் லிப்ஸ்கி இணை வாகைச் சூடியது.

டலஹாஸீ ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் டலஹாஸீ நகரில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் பயஸ் - லிப்ஸ்கி இணை, ஆர்ஜென்டீனாவின் லியோனார்டோ மேயர் - மேக்ஸிமோ கொன்ஸாலெஸ் இணையுடன் மோதியது.

இந்த ஆட்டத்தின் இறுதிச் சுற்றில் 4-6, 7-6 (5), 10-7 என்ற செட் கணக்கில் லியோனார்டோ மேயர் - மேக்ஸிமோ கொன்ஸாலெஸ் அணியைத் தோற்கடித்து வெற்றிக் கண்டது பயஸ் – லிப்ஸ்கி இணை.

இந்த சீசனில் பயஸ் – லிப்ஸ்கி வென்ற 2-ஆவது ஏடிபி சேலஞ்சர் பட்டம் இதுவாகும்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் ஹசாரே டிராபியில் கோலி மிரட்டல் சதம்.. 16000 ரன்களை கடந்து புதிய சாதனை
'பும்ரா, ரிஷப் பண்ட் என்னிடம் மன்னிப்பு கேட்டனர்'.. உருவக் கேலி குறித்து மனம் திறந்த பவுமா..!