ஐபிஎல் 2025: Zuplay-யில் விளையாடி ரூ.10 கோடி, பென்ஸ் கார் வெல்ல வாய்ப்பு!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கும் நிலையில், Zuplay-யில் விளையாடி ரூ.10 கோடி, பென்ஸ் கார் வெல்ல வாய்ப்பு கணிந்துள்ளது.

IPL 2025: Chance to win rs.10 crore and a Mercedes-Benz Car by playing on Zuplay ray

IPL 2025: Chance to win rs.10 crore by playing on Zuplay: உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் 2025 இன்று (மார்ச் 22_ முதல் மே 25 வரை நடைபெற உள்ளது. பரபரப்பு நிறைந்த போட்டிகள், நட்சத்திர வீரர்கள் மற்றும் ஒப்பிடமுடியாத பொழுதுபோக்குகளுக்கு ஐபிஎல் பிரபலமானது. மொத்தம் 10 அணிகள் 74க்கும் மேற்பட்ட போட்டிகளில் போட்டியிடும் நிலையில், இந்த சீசனில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று தொடக்கம் 

Latest Videos

ஐபிஎல்லில் இன்றைய தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா அணி அஜிங்ஜே ரஹானே தலைமையில் களமிறங்குகிறது. கொல்கத்தா அணியில் ரிங்கு சிங், ஆன்ட்ரே ரசல், குயின்டன் டி காக் என அதிரடி வீரர்கள் உள்ளனர்.  பவுலிங்கில் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், அன்ரிச் நோர்க்யா, ஹர்சித் ராணா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)

ஆர்சிபி அணியை பொறுத்தவரை இளம் வீரர் ரஜத் படிதார் தலைமையில் களம் காண்கிறது. இங்கும் பில் சால்ட், லியோம் லிவிங்ஸ்டன், டிம் டேவிட் என அதிரடி வீரர்களுக்கு பஞ்சமில்லை. ஜோஸ் ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார், குர்ணால் பாண்ட்யா ஆகியோர் பவுலிங்கில் சிறப்பான வீரர்கள் இருக்கின்றனர். ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிகள் 34 முறை மோதியுள்ளன. KKR அணி 20 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறது. அதே நேரத்தில் RCB அணி 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே கடைசியாக நடந்த 5 போட்டிகளில் கொல்கத்தா அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது.

IPL : KKR vs RCB ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

ஜூப்ளேவின் பரிசு மழை 

ஐபிஎல் 2025 இன் சிறந்ததைப் பெற ஜூப்ளேவில் (Register with Zuplay toget the best out of IPL 2025) பதிவு செய்யலாம்.  ஜூப்ளேவின் இந்தியன் கிஸ்மெட் லீக் (IKL) இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பரிசுகளை உங்களுக்காக வழங்க காத்திருக்கிறது. Zuplay-யில் விளையாடி நீங்கள் மெகா வெகுமதிகளைப் பெற முடியும். 

Zuplay-யின் மெகா பரிசுகள்:

முதல் பரிசு: ரூ.10 கோடி ஜாக்பாட் உங்களுக்கு கிடைக்கும்.

2வது பரிசு: ஒரு மெர்சிடிஸ் பென்ஸ் கார் வழங்கப்படும். 

வாராந்திர பரிசுகள்: 5 வெற்றியாளர்களுக்கு ரூ.25,000 ரொக்கம் வழங்கப்படும். 

மேலும் தினமும் ரூ.5,000 அமேசான் வவுச்சர் பெறலாம். 

இந்த ஐபிஎல் கிரிக்கெட் சீசனில், கரோ கிஸ்மெட்டை Zuplay-யில் மட்டுமே திறக்கவும்

சிஎஸ்கேவில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த டாப் 5 வீரர்கள்!

vuukle one pixel image
click me!