
13வது உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் டெல்லியில் நடந்துவருகிறது. 48 கிலோ எடைப்பிரிவின் ஃபைனல் இன்று நடந்தது. ஃபைனலில் இந்திய வீராங்கனை நிது கங்காஸ், மங்கோலிய வீராங்கனை லுட்சிஹன் அட்லெட்செட்கை எதிர்கொண்டார்.
IPL 2023: ஜானி பேர்ஸ்டோவுக்கு மாற்றாக ஆஸி., அதிரடி ஆல்ரவுண்டரை தட்டி தூக்கியது பஞ்சாப் கிங்ஸ்
இந்த போட்டியின் தொடக்கத்திலிருந்தே மங்கோலிய வீராங்கனை மீது ஆதிக்கம் செலுத்தி அபாரமாக ஆடிய நிது கங்காஸ் 5-0 என புள்ளி கணக்கில் அவரை வீழ்த்தி வெற்றி பெற்று தங்கம் வென்று சாதனை படைத்தார்.
IPL 2023: டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடள்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன்..! மிரட்டலான டீம்
உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற நிது கங்காஸுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துவருகின்றனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.