
இந்திய கிரிக்கெட் ஜாம்பாவான்களின் பட்டியலில் தற்போது ஹர்திக்பாண்டியா முக்கிய இடத்தை பிடித்துள்ளார்
2015 ஐபிஎல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியில் இடம்பெற்றவர் தான் ஹர்த்திக் பாண்டியா....பின்னர் இரண்டே வருடத்தில் இந்திய அணிக்கு தகுதி பெற்றார் என்றால் பாருங்களேன்...
ஒருநாள், டி20 போட்டிகளில் தவிர்க்க முடியாத கிரிக்கெட் ஜாம்பாவானாக உள்ளார்
இதனை தொடர்ந்து உலக அளவில் பிரபலம் அடைந்துள்ள ஹர்திக் பாண்டியா, சர்வதேச அளவில் உள்ள மிக பிரபலமான இதழ்களில் வெளிவர துவங்கி உள்ளார்.
இதற்கு முன்னதாக விராட்கோலியும் இதே போல் பல பத்திரிக்கையில் இடம் பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
MAXIM STEED,THE SPORTS ILLUSTRATED, THE WEEK MAN, உள்ளிட்ட பத்திரிக்கைகள் ஹர்திக் பாண்டியாவின் அழகான போட்டோவை வெளியிட்டு உள்ளது
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.