விம்பிள்டனுக்காக, பர்மிங்காம் போட்டியை தியாகம் செய்த கரோலினா…

Asianet News Tamil  
Published : Jun 15, 2017, 09:14 AM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
விம்பிள்டனுக்காக, பர்மிங்காம் போட்டியை தியாகம் செய்த கரோலினா…

சுருக்கம்

Caroline who sacrificed Birmingham competition for Wimbledon ...

பர்மிங்காம் டபிள்யூடிஏ போட்டியிலிருந்து செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா விலகியுள்ளார்.

செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், “கடந்த சில வாரங்களாகவே முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறேன்.

அதிலிருந்து முழுமையாக குணமடைவதற்கு இன்னும் ஓய்வு தேவைப்படுகிறது.

அதனால் பர்மிங்காம் டபிள்யூடிஏ போட்டியிலிருந்து போட்டியிலிருந்து விலகுகிறேன்.

ஜூலை 3-ல் தொடங்கும் விம்பிள்டன் போட்டிக்கு சிறப்பாக தயாராவதே இப்போது என்னுடைய இலக்கு” என தெரிவித்தார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Asian Games 2026: ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை!
Asian Games 2026: சிக்ஸர் மழை பொழிந்த இந்திய மகளிர் அணி.. ஆசிய விளையாட்டில் புதிய சாதனை ஸ்கோர்!