
சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான விருது மேற்கிந்தியத் தீவுகளின் கார்லோஸ் பிரத்வெயிட்டுக்கு கிடைத்துள்ளது.
இந்த விருதை வென்ற முதல் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் பிரத்வெயிட் ஆவார்.
இந்த ஆண்டு நடைபெற்ற டி-20 உலகக் கோப்பைல் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 10 பந்துகளில் 34 ஒட்டங்கள் குவித்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு வெற்றி தேடித் தந்தார் கார்லோஸ். இதன் அடிப்படையில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
அந்த ஆட்டத்தில் கார்லோஸ் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை விளாசினர் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததே.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.