ஏடிபி ஃபைனல்ஸ் கிளைமாக்ஸ்: கான்டினென் - ஜான் பியர்ஸ் ஜோடி சாம்பியன் வென்றது...

Asianet News Tamil  
Published : Nov 21, 2017, 09:28 AM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
ஏடிபி ஃபைனல்ஸ் கிளைமாக்ஸ்: கான்டினென் - ஜான் பியர்ஸ் ஜோடி சாம்பியன் வென்றது...

சுருக்கம்

ATP Finals Climax Continental - John Pearce Jodi Champion Won ...

ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் ஃபின்லாந்தின் ஹென்றி கான்டினென் - ஆஸ்திரேலியாவின் ஜான் பியர்ஸ் இணை வாகைச் சூடியது.

ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் ஆடவர் இரட்டையர் பிரிவில் ஃபின்லாந்தின் ஹென்றி கான்டினென் - ஆஸ்திரேலியாவின் ஜான் பியர்ஸ் இணை போலந்தின் லூகாஸ் குபோட் - பிரேசிலின் மார்செலோ மெலோ இணை எதிர்கொண்டன.

விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் ஹென்றி கான்டினென் - ஜான் பியர்ஸ் இண் ஐ 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் லூகாஸ் குபோட் - மார்செலோ மெலோ இணையை வென்றது.

கான்டினென் - ஜான் பியர்ஸ் இணை இதுவரை நான்கு முறை லூகாஸ் - மார்செலோ இணையை சந்தித்துள்ளது.

அதில்,  மூன்று முறை கான்டினென் - ஜான் பியர்ஸ் இணை வெற்றிக் கண்டுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

WTC 2025-27 இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுமா? 3 முக்கிய விஷயங்கள்
ஆஷஸ் தொடர் 2025-26: ஆஸ்திரேலியாவின் 14 ஆண்டு கால சாதனையை முறியடித்த இங்கிலாந்து