WPL 2023: மும்பை இந்தியன்ஸ் - ஆர்சிபி பலப்பரீட்சை..! டாஸ் ரிப்போர்ட்

Published : Mar 06, 2023, 07:26 PM IST
WPL 2023: மும்பை இந்தியன்ஸ் - ஆர்சிபி பலப்பரீட்சை..! டாஸ் ரிப்போர்ட்

சுருக்கம்

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.   

மகளிர் பிரீமியர் லீக் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸும், முதல் போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் அணியிடம் தோல்வியடைந்த ஆர்சிபி அணியும் இன்றைய போட்டியில் மோதுகின்றன.

மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்பிலும், ஆர்சிபி அணி வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பில் மோதுகின்றன. மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

IND vs AUS: இவரை தூக்கிட்டு அவரை அணிக்குள் கொண்டு வருவதுதான் நல்லது..! மாற்றத்திற்கு தயாரான ரோஹித், டிராவிட்

ஆர்சிபி அணி:

ஸ்மிரிதி மந்தனா (கேப்டன்), சோஃபி டிவைன், எலைஸ் பெர்ரி, திஷா கசட், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஹீதர் நைட், கனிகா அஹுஜா, மேகன் ஸ்கட், ஷ்ரேயாங்கா பாட்டீல், பிரீத்தி போஸ், ரேணுகா தாகூர் சிங்.

IPL, WPL-ல் வைடு, நோ பால்களை ரிவியூ செய்யலாம்.! மிகப்பெரிய விதி மாற்றம் அறிமுகம்.! தீர்க்கதரிசி சஞ்சு சாம்சன்

மும்பை இந்தியன்ஸ் அணி:

யஸ்டிகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஹைலி மேத்யூஸ், நாட் ஸ்கிவர் பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), அமெலியா கெர், பூஜா வஸ்ட்ராகர், இசி வாங், அமன்ஜோத் கௌர், ஹுமைரா காஸி, ஜிந்திமனி கலிதா, சாய்கா இஷாக்.
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!