#WIvsAUS முதல் டி20: இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

Published : Jul 09, 2021, 03:48 PM IST
#WIvsAUS முதல் டி20: இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இரு அணிகளும் 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகின்றன.

இந்திய நேரப்படி நாளை(ஜூலை 10) காலை 5 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் நேரப்படி ஜூலை 9 இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

உத்தேச வெஸ்ட் இண்டீஸ் அணி:

எவின் லூயிஸ், லெண்டல் சிம்மன்ஸ், கிறிஸ் கெய்ல், ஹெட்மயர், நிகோலஸ் பூரன்(விக்கெட் கீப்பர்), பொல்லார்டு(கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ட்வைன் பிராவோ, ஷெல்டான் காட்ரெல், ஹைடன் வால்ஷ், ஒஷேன் தாமஸ்.

உத்தேச ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), மேத்யூ வேட்(விக்கெட் கீப்பர்), ஜோஷ் ஃபிலிப், மிட்செல் மார்ஷ், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், அஷ்டன் டர்னர், அஷ்டன் அகர், டேனியல் கிறிஸ்டியன், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஸாம்பா.
 

PREV
click me!

Recommended Stories

விராட் கோலி மேஜிக் இன்னிங்ஸ்.. புகழ்ந்து தள்ளிய பயிற்சியாளர்.. அட! இவரா இப்படி சொன்னது!
IND vs NZ: இது வேலைக்கு ஆகாது.. இந்திய அணியை வறுத்தெடுத்த ஜாம்பவான். கடும் விமர்சனம்!