#ENGvsIND இங்கிலாந்தில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட விராட் கோலி..! செம வைரல்

Published : Jul 06, 2021, 10:19 PM ISTUpdated : Jul 06, 2021, 10:29 PM IST
#ENGvsIND இங்கிலாந்தில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட விராட் கோலி..! செம வைரல்

சுருக்கம்

இங்கிலாந்தில் விராட் கோலி ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை டுவிட்டரில் பதிவிட்ட நிலையில், அந்த வீடியோ செம வைரலாகிவருகிறது.  

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தோற்று கோப்பையை இழந்தது. அடுத்ததாக ஆகஸ்ட் 4ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளதால், இங்கிலாந்திலேயே உள்ளது இந்திய அணி.

5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி வரும் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்குகிறது. அதற்காக இந்திய வீரர்கள் இங்கிலாந்தில் தீவிர தயாரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். 

அந்தவகையில், ஃபிட்னெஸுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கேப்டன் விராட் கோலி, வெயிட் லிஃப்ட்டை கொண்டு, விங்ஸ் மற்றும் ஸ்குவாட் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்தார். அந்த வீடியோ செம வைரலாகிவருகிறது.
 

PREV
click me!

Recommended Stories

Virat Kohli: சாதனைக்காக விளையாடினால் என்ன நடக்கும் தெரியுமா? மனம் திறந்த 'கிங்' கோலி!
Virat Kohli Records: கிங் கோலியின் ருத்ரதாண்டவம்.. ஒரே செஞ்சரியில் பல ரெக்கார்டுகள் காலி!