WI vs IND: இதெல்லாம் வேலைக்கு ஆகாது.. 3வது டி20 போட்டிக்கான இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்

Published : Aug 02, 2022, 03:26 PM ISTUpdated : Aug 02, 2022, 06:13 PM IST
WI vs IND: இதெல்லாம் வேலைக்கு ஆகாது.. 3வது டி20 போட்டிக்கான இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்

சுருக்கம்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின்  உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருப்பதால் 1-1 என தொடர் சமனில் உள்ளது.

2வது வெற்றியை எதிர்நோக்கி இரு அணிகளும் இன்று செயிண்ட் கிட்ஸில் களமிறங்குகின்றன. இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்படலாம்.

இதையும் படிங்க - நல்ல வேளை, தினேஷ் கார்த்திக் இந்தியாவில் பிறந்தார்..! பாகிஸ்தானில் பிறந்திருந்தால் அவ்வளவுதான்

ஓபனிங்கில் சூர்யகுமார் யாதவை களமிறக்கிய பரிசோதனை முயற்சி பலனளிக்காததால், சூர்யகுமர் யாதவ் இன்றைய போட்டியில் 3ம் வரிசையில் இறக்கப்படலாம். ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டு சஞ்சு சாம்சன் அணியில் எடுக்கப்பட்டு ஓபனிங்கில் இறக்கப்படலாம்.

மற்றபடி, பவுலிங் காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. 

இதையும் படிங்க - சாரி கோலி.. இனியும் உங்களுக்கு இந்திய அணியில் இடம் இல்லை..? ஆசிய கோப்பைக்கான அணியில் புறக்கணிப்பு..?

3வது டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ்,  ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!