#SLvsIND இலங்கைக்கு எதிரான தொடருக்கான உத்தேச இந்திய அணி

Published : Jun 29, 2021, 10:18 PM IST
#SLvsIND இலங்கைக்கு எதிரான தொடருக்கான உத்தேச இந்திய அணி

சுருக்கம்

இலங்கைக்கு எதிரான தொடருக்கான உத்தேச இந்திய அணியை பார்ப்போம்.  

விராட் கோலி தலைமையிலான மெயின் இந்திய அணி  இங்கிலாந்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. அதனால் ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இலங்கைக்கு சென்றுள்ளது.

இலங்கைக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட  தொடரில் ஆடும் இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்படுகிறார்.

ரோஹித் சர்மா, கோலி, பும்ரா, ஷமி, ஜடேஜா ஆகியோர் இல்லாத தவான் தலைமையில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

இலங்கைக்கு எதிரான தொடருக்கான உத்தேச இந்திய அணி:

ஷிகர் தவான், பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார்.
 

PREV
click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!