Women's T20 Challenge: டிரைல்பிளேசர்ஸை வீழ்த்தி சூப்பர்நோவாஸ் வெற்றி

Published : May 24, 2022, 12:54 AM IST
Women's T20 Challenge:   டிரைல்பிளேசர்ஸை வீழ்த்தி  சூப்பர்நோவாஸ் வெற்றி

சுருக்கம்

டிரைல்பிளேசர்ஸை 49  ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர்நோவாஸ் வெற்றி பெற்றது.

மகளிர் டி20 சேலஞ்ச் தொடரின் முதல் போட்டியில் சூப்பர்நோவாஸ் மற்றும் டிரைல்பிளேசர்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய சூப்பர்நோவாஸ் அணியின் தொடக்க வீராங்கனை டாட்டின் அதிரடியாக பேட்டிங் ஆடி 17 பந்தில் 32 ரன்கள் அடித்தார்.

ஹர்லீன் 19 பந்தில் 35 ரன்களும், ஹர்மன்ப்ரீத் கௌர் 29 பந்தில் 37 ரன்களும் அடிக்க 20 ஓவரில் 163 ரன்கள் அடித்தது சூப்பர்நோவாஸ் அணி.

164 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய டிரைல்பிளேசர்ஸ் அணி  49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

PREV
click me!

Recommended Stories

ஐபிஎல் 2026: SRH-ன் 5 அதிரடி பேட்ஸ்மேன்கள்! கலங்கும் பந்துவீச்சாளர்கள்
IND vs NZ T20: இஷான் கிஷன் புயல் வேக ஆட்டம்.. SKY மாஸ் கம்பேக்.. 15 ஓவரில் 209 ரன் சேஸ் செய்த இந்தியா!