#WIvsSL தொடரின் முடிவை தீர்மானிக்கும் 2வது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங்

Published : Mar 29, 2021, 07:57 PM IST
#WIvsSL தொடரின் முடிவை தீர்மானிக்கும் 2வது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங்

சுருக்கம்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் டாஸ் வென்ற இலங்கை அணி, ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.  

இலங்கை அணி வெஸ்ட் இண்டிஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.

ஆண்டிகுவாவில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி, வெஸ்ட் இண்டீஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி:

க்ரைக் பிராத்வெயிட்(கேப்டன்), ஜான் கேம்ப்பெல், பானர், கைல் மேயர்ஸ், ஜெர்மைன் பிளாக்வுட், ஜேசன் ஹோல்டர், ஜோஷுவா சில்வா(விக்கெட் கீப்பர்),  கார்ன்வால், அல்ஸாரி ஜோசஃப், கீமார் ரோச், ஷெனான் கேப்ரியல்.

இலங்கை அணி:

கருணரத்னே(கேப்டன்), திரிமன்னே, ஒஷாடா ஃபெர்னாண்டோ, தினேஷ் சண்டிமால், தனஞ்செயா டி சில்வா, நிசாங்கா, டிக்வெல்லா(விக்கெட் கீப்பர்), சுரங்கா லக்மல், துஷ்மந்தா சமீரா, லசித் எம்பல்டேனியா, விஷ்வா ஃபெர்னாண்டோ.
 

PREV
click me!

Recommended Stories

IPL 2026 Longest Six: சூர்யவன்ஷி சிக்ஸர் மழை பொழிந்தாலும் முதலிடத்தில் இல்லை! டாப் 5 சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன்கள்!
Vaibhav Suryavanshi: '700 ரன்கள் அடிப்பேன்னு முன்னாடியே எழுதி வச்சிருந்தேன்'.. ரகசியத்தை உடைத்த வைபவ் சூர்யவன்ஷி!