#SLvsIND முதல் டி20: இந்திய அணி முதலில் பேட்டிங்..! தமிழகத்தை சேர்ந்த வீரர் அறிமுக வீரராக களமிறங்குகிறார்

Published : Jul 25, 2021, 08:15 PM IST
#SLvsIND முதல் டி20: இந்திய அணி முதலில் பேட்டிங்..! தமிழகத்தை சேர்ந்த வீரர் அறிமுக வீரராக களமிறங்குகிறார்

சுருக்கம்

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

இந்தியா - இலங்கை இடையேயான முதல் டி20 போட்டி கொழும்பில் நடக்கிறது. ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி, டி20 தொடரையும் வெல்லும் முனைப்பிலும், ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி, டி20 தொடரையாவது வெல்லும் முனைப்பிலும் களம் காண்கின்றன.

டாஸ் வென்ற இலங்கை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது. இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி முதல் முறையாக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார்.

இந்திய அணி: 

ஷிகர் தவான்(கேப்டன்), பிரித்வி ஷா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், வருண் சக்கரவர்த்தி.

இலங்கை அணி:

அவிஷ்கா ஃபெர்னாண்டோ, மினோத் பானுகா, தனஞ்செயா டி சில்வா, சாரித் அசலங்கா, தசுன் ஷனாகா(கேப்டன்), வஹிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, இசுரு உடானா, அகிலா தனஞ்செயா.
 

PREV
click me!

Recommended Stories

டி20 உலகக்கோப்பை: இந்திய அணி நாளை அறிவிப்பு.. கில் Vs சஞ்சு Vs இஷான் கிஷன்.. வலுக்கும் போட்டி
Ind Vs SA: மீண்டும் ஓபனராக களம் இறக்கப்படும் சஞ்சு சாம்சன்..? தொடரைக் கைப்பற்றும் இந்தியா..?