#SLvsSA 2வது டி20: பழிதீர்க்கும் தீவிரத்தில் களமிறங்கும் இலங்கை அணியின் அதிரடி முடிவு..! டாஸ் ரிப்போர்ட்

Published : Sep 12, 2021, 07:29 PM IST
#SLvsSA 2வது டி20: பழிதீர்க்கும் தீவிரத்தில் களமிறங்கும் இலங்கை அணியின் அதிரடி முடிவு..! டாஸ் ரிப்போர்ட்

சுருக்கம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

தென்னாப்பிரிக்க அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என இலங்கை வென்றது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.

2வது போட்டி இன்று நடக்கிறது. முதல் டி20 போட்டியில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் முனைப்பில் 2வது டி20 போட்டியில் களமிறங்கியுள்ள இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இலங்கை அணி:

குசால் பெரேரா, தினேஷ் சண்டிமால்(விக்கெட் கீப்பர்), பானுகா ராஜபக்சா, தனஞ்செயா டி சில்வா, சாரித் அசலங்கா, தசுன் ஷனாகா(கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, பிரவீன் ஜெயவிக்ரமா, மஹீஷ் தீக்‌ஷனா.

தென்னாப்பிரிக்க அணி:

குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), ரீஸா ஹென்ரிக்ஸ், மார்க்ரம், ராசி வாண்டெர்டசன், ஹென்ரிக் க்ளாசன், ட்வைன் பிரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, கேஷவ் மஹராஜ்(கேப்டன்), ஃபார்டியூன், அன்ரிக் நோர்க்யா, ஷாம்ஸி.
 

PREV
click me!

Recommended Stories

திடீரென முடங்கிய விராட்டின் இன்ஸ்டா அக்கவுண்ட்.. அனுஷ்கா ஷர்மாவின் கமெண்ட்ஸ் பேஜில் கதறும் ரசிகர்கள்..
T20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சனுக்கு பதில் இஷான் கிஷன்.. ஓப்பனாக பேசிய ஜாம்பவான்!