RCB vs RR: டாஸ் ரிப்போர்ட்.. ஆர்சிபி அணியில் கோலி ஓபனிங்..! ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 2 மாற்றங்கள்

Published : Apr 26, 2022, 07:21 PM IST
RCB vs RR: டாஸ் ரிப்போர்ட்.. ஆர்சிபி அணியில் கோலி ஓபனிங்..! ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 2 மாற்றங்கள்

சுருக்கம்

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.  

ஆர்சிபி அணியில் ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. தொடக்க வீரர் அனுஜ் ராவத் நீக்கப்பட்டு ரஜாத் பட்டிதார் சேர்க்கப்பட்டுள்ளார். அனுஜ் ராவத் நீக்கப்பட்டதால் கோலி தொடக்க வீரராக இறங்குகிறார். ரஜாத் பட்டிதார் மிடில் ஆர்டரில் ஆடுகிறார்.

ஆர்சிபி அணி:

ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, க்ளென் மேக்ஸ்வெல், ரஜாத் பட்டிதார், தினேஷ் கார்த்திக் (விக்கெட்கீப்பர்), சுயாஷ் பிரபுதேசாய்,  ஷபாஸ் அகமது, ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்கா, ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கருண் நாயர் மற்றும் ஒபெட் மெக்காய் நீக்கப்பட்டு டேரைல் மிட்செல் மற்றும் குல்தீப் சென் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், டேரைல் மிட்செல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், குல்தீப் சென், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: அபிஷேக் சர்மா அதிரடியால் ஈசியாக சேஸ் செய்த இந்திய அணி! தொடரில் 2-1 என முன்னிலை!
Tilak Varma: சேஸிங்கில் 'கிங்' கோலிக்கே சவால் விடும் திலக் வர்மா..! மெகா ரிக்கார்ட்..!