SA20: பிரிட்டோரியா கேபிடள்ஸ் - டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் பலப்பரீட்சை..! டாஸ் ரிப்போர்ட்

By karthikeyan V  |  First Published Feb 5, 2023, 9:00 PM IST

தென்னாப்பிரிக்கா டி20 லீக்கில் டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பிரிட்டோரியா கேபிடள்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 


தென்னாப்பிரிக்கா டி20 லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், லீக் சுற்று இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. பிரிட்டோரியா கேபிடள்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன.

செஞ்சூரியனில் நடக்கும் போட்டியில், ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட பிரிட்டோரியா கேபிடள்ஸ் அணியும் டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பிரிட்டோரியா கேபிடள்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

Tap to resize

Latest Videos

undefined

6 பந்தில் 6 சிக்ஸர்கள்.. சீனியர் பவுலரை தெறிக்கவிட்ட இஃப்டிகார் அகமது..! வைரல் வீடியோ

பிரிட்டோரியா கேபிடள்ஸ் அணி:

ஃபிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), குசால் மெண்டிஸ், தியூனிஸ் டி பிருய்ன் (கேப்டன்), ரைலீ ரூசோ, காலின் இங்ராம், ஜேம்ஸ் நீஷம், சேனுரான் முத்துசாமி, மைகேல் பிரிட்டோரியஸ், ஏதன் பாஷ், டேரைன் துபாவிலான், ஜோஷூவா லிட்டில். 

என் கெரியரில் நான் எதிர்கொண்டதிலேயே மிகக்கடினமான பவுலர் அவர்தான்..! ஜோஸ் பட்லர் ஓபன் டாக்

டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

பென் மெக்டெர்மோட், குயிண்டன் டி காக் (கேப்டன்), மேத்யூ ப்ரீட்ஸ்க், கீமோ பால், ஹென்ரிச் கிளாசன், வியான் முல்டர், ட்வைன் பிரிட்டோரியஸ், டேவிட் வில்லி, கேஷவ் மஹராஜ், ஜூனியர் டாலா, ரீஸ் டாப்ளி.
 

click me!