#PAKvsNZ முதல் ஒருநாள் போட்டிக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

Published : Sep 15, 2021, 09:56 PM IST
#PAKvsNZ முதல் ஒருநாள் போட்டிக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

சுருக்கம்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. 3 ஒருநாள்  போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.

முதலில் ஒருநாள் போட்டிகளும் அதைத்தொடர்ந்து டி20 போட்டிகளும் நடக்கின்றன. முதல் ஒருநாள் போட்டி வரும் 17ம் தேதி நடக்கிறது.

முதல் ஒருநாள் போட்டிக்கான, பாபர் அசாம் தலைமையிலான 12 வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம்(கேப்டன்), ஷதாப் கான்(துணை கேப்டன்), ஃபகர் ஜமான், ஹாரிஸ் ராஃப், ஹசன் அலி, இஃப்டிகார் அகமது, இமாம் உல் ஹக், முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), சௌத் ஷகில், ஷாஹீன் அஃப்ரிடி, உஸ்மான் காதிர், ஜாஹித் மஹ்மூத்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs SA 1st T20: இந்தியா பேட்டிங்..! சஞ்சு சாம்சன், நம்பர் 1 ஸ்பின்னர் நீக்கம்! பிளேயிங் லெவன்!
ஐபிஎல் மினி ஏலம்.. 1005 வீரர்களை தூக்கி எறிந்த BCCI.. 350 வீரர்களுடன் லிஸ்ட் ரெடி