#CPL2021 ஃபைனல்: செயிண்ட் லூசியா கிங்ஸ் vs செயிண்ட் கிட்ஸ்&நெவிஸ் பாட்ரியாட்ஸ் மோதல்..! டாஸ் ரிப்போர்ட்

Published : Sep 15, 2021, 07:55 PM IST
#CPL2021 ஃபைனல்: செயிண்ட் லூசியா கிங்ஸ் vs செயிண்ட் கிட்ஸ்&நெவிஸ் பாட்ரியாட்ஸ் மோதல்..! டாஸ் ரிப்போர்ட்

சுருக்கம்

கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் ஃபைனலில் செயிண்ட் கிட்ஸ்&நெவிஸ் பாட்ரியாட்ஸ் அணியை எதிர்கொள்ளும் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  

கரீபியன் பிரீமியர் லீக் தொடரின்  ஃபைனலில் செயிண்ட் லூசியா கிங்ஸ் மற்றும் செயிண்ட் கிட்ஸ்&நெவிஸ் பாட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

 செயிண்ட்  கிட்ஸ் & நெவிஸ் பாட்ரியாட்ஸ் அணி:

கிறிஸ் கெய்ல், எவின் லூயிஸ், ட்வைன் பிராவோ(கேப்டன்), ஃபேபியன் ஆலன், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு, ஜோஷூவா டி சில்வா(விக்கெட் கீப்பர்), டோமினிக் ட்ரேக்ஸ், ஷெல்டான் காட்ரெல், நசீம் ஷா, ஜான் - ரஸ் ஜாகெசர், ஃபவாத் அகமது.

செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி:

ஆண்ட்ரே ஃப்ளெட்சர்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ரகீம் கார்ன்வால், மார்க் டீயல், ரோஸ்டான் சேஸ், டேவிட் வீஸ், டிம் டேவிட், கீமோ பால், ஜீவர் ராயல், அல்ஸாரி ஜோசஃப், வஹாப் ரியாஸ், கெஸ்ரிக் வில்லியம்ஸ்.
 

PREV
click me!

Recommended Stories

Vaibhav Sooryavanshi: 15 வயதில் உலக சாதனை! பொல்லார்டையே மிஞ்சிய வைபவ்.. டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு!
IPL 2022 Playoff Scenarios: பிளேஆஃப் ரேஸில் யாருக்கு இடம்? சிஎஸ்கே-க்கு வாய்ப்பு உள்ளதா? முழு விவரம்