#ZIMvsPAK ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

Published : May 06, 2021, 07:20 PM IST
#ZIMvsPAK ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

சுருக்கம்

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான 13 வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான 13 வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டி20 தொடரை வென்ற பாகிஸ்தான் அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட்டில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் நாளை தொடங்குகிறது.

2வது டெஸ்ட்டிலும் வெற்றி பெற்று ஜிம்பாப்வேவை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் உள்ளது பாகிஸ்தான் அணி. இந்நிலையில், பாபர் அசாம் தலைமையிலான 13 வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

2வது டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம், அபித் அலி, இம்ரான் பட், அசார் அலி, ஃபவாத் ஆலம், முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), ஃபஹீம் அஷ்ரஃப், ஹசன் அலி, ஷாஹீன் ஷா அஃப்ரிடி, தபீஷ் கான், நௌமன் அலி, சஜித் கான், ஹாரிஸ் ரௌஃப்.
 

PREV
click me!

Recommended Stories

T20 World Cup: இந்தியாவுடன் விளையாட மறுக்கும் பாகிஸ்தான்..! ஒட்டுமொத்த PSL தொடருக்கும் ஆப்பு வைக்கும் ICC
IND vs PAK: U19 உலகக்கோப்பை.. பாகிஸ்தானை பந்தாடிய இளம் சிங்கங்கள்.. இந்திய அணி 'மாஸ்' வெற்றி!