#NZvsBAN கடைசி டி20: இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

Published : Mar 31, 2021, 08:27 PM IST
#NZvsBAN கடைசி டி20: இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டிக்கான உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

வங்கதேச அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று நியூசிலாந்து தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டி நாளை நடக்கிறது.

கடைசி போட்டியிலும் வங்கதேசத்தை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் நியூசிலாந்து அணியும், ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் வங்கதேச அணியும் மோதுகின்றன.

இந்திய நேரப்படி நாளை காலை 11.30 மணிக்கு ஆக்லாந்தில் நடக்கும் இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

உத்தேச நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், ஃபின் ஆலன், கான்வே(விக்கெட் கீப்பர்), வில் யங், க்ளென் ஃபிலிப்ஸ், மார்க் சேம்ப்மேன், டேரைல் மிட்செல், டிம் சௌதி(கேப்டன்), ஆடம் மில்னே, இஷ் சோதி, ஹாமிஷ் பென்னெட்/லாக்கி ஃபெர்குசன்.

உத்தேச வங்கதேச அணி:

முகமது நயீம், லிட்டன் தாஸ்(விக்கெட் கீப்பர்), சௌமியா சர்க்கார், முகமது மிதுன், மஹ்மதுல்லா(கேப்டன்), அஃபிஃப் ஹுசைன், மாஹெடி ஹசன், முகமது சைஃபுதீன், நசூம் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், டஸ்கின் அகமது/முஷ்தாஃபிசுர் ரஹ்மான். 
 

PREV
click me!

Recommended Stories

IND vs SA 1st T20: இந்தியா பேட்டிங்..! சஞ்சு சாம்சன், நம்பர் 1 ஸ்பின்னர் நீக்கம்! பிளேயிங் லெவன்!
ஐபிஎல் மினி ஏலம்.. 1005 வீரர்களை தூக்கி எறிந்த BCCI.. 350 வீரர்களுடன் லிஸ்ட் ரெடி