IPL Rewind – வின்னர், ரன்னர், ஆரஞ்சு மற்றும் பர்பிள் கேப் ஜெயித்த சிஎஸ்கே, ஆர்சிபி, எம்ஐ பிளேயர்ஸ் யார்?

By Rsiva kumar  |  First Published Mar 17, 2024, 11:52 AM IST

ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் இன்னும் 5 நாட்களில் தொடங்க உள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு மற்றும் பர்பிள் கேப் வைத்திருந்தவர்களின் பட்டியலில் சிஎஸ்கே கேப்டனான எம்.எஸ்.தோனி இடம் பெறவே இல்லை.


கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் ஐபிஎல் தொடரின் 16 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மட்டுமே தலா 5 முறை டிராபியை கைப்பற்றியுள்ளன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் தலா ஒரு முறையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 முறையும், டெக்கான் சார்ஜஸ் அணி ஒரு முறையும் டிராபியை கைப்பற்றியுள்ளன.

ஐபிஎல் வின்னர் – ரன்னர் 2008 – 2023:

Tap to resize

Latest Videos

2008 – ராஜஸ்தா ராயல்ஸ் – ஷேன் வார்னே – சென்னை சூப்பர் கிங்ஸ்

2009 – டெக்கான் சார்ஜஸ் – ஆடம் கில்கிறிஸ்ட் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

2010 – சென்னை சூப்பர் கிங்ஸ் – எம்.எஸ்.தோனி – மும்பை இந்தியன்ஸ்

2011 – சென்னை சூப்பர் கிங்ஸ் – எம்.எஸ்.தோனி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

2012 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – கவுதம் காம்பீர் – சென்னை சூப்பர் கிங்ஸ்

2013 – மும்பை இந்தியன்ஸ் – ரிக்கி பாண்டிங்/ ரோகித் சர்மா – சென்னை சூப்பர் கிங்ஸ்

2014 – கொல்கத்தா நைட் நைடர்ஸ் – கவுதம் காம்பீர் – கிங்ஸ் 11 பஞ்சாப்

2015 – மும்பை இந்தியன்ஸ் – ரோகித் சர்மா – சென்னை சூப்பர் கிங்ஸ்

2016 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – டேவிட் வார்னர் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

2017 – மும்பை இந்தியன்ஸ் – ரோகித் சர்மா – ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ்

2018 – சென்னை சூப்பர் கிங்ஸ் – எம்.எஸ்.தோனி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

2019 – மும்பை இந்தியன்ஸ் – ரோகித் சர்மா – சென்னை சூப்பர் கிங்ஸ்

2020 – மும்பை இந்தியன்ஸ் – ரோகித் சர்மா – டெல்லி கேபிடல்ஸ்

2021 – சென்னை சூப்பர் கிங்ஸ் – எம்.எஸ்.தோனி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

2022 – குஜராத் டைட்டன்ஸ் – ஹர்திக் பாண்டியா – ராஜஸ்தான் ராயல்ஸ்

2023 – சென்னை சூப்பர் கிங்ஸ் – எம்.எஸ்.தோனி – குஜராத் டைட்டன்ஸ்

 

இந்த 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. இதில் முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

ஐபிஎல் தொடர் நாயகன் விருது வென்றவர்கள் 2008 – 2023:

2008 - ஷேன் வாட்சன் – 472 ரன்கள், 17 விக்கெட்டுகள் - ராஜஸ்தான் ராயல்ஸ்

2009 - ஆடம் கில்கிறிஸ்ட் – 495 ரன்கள் – டெக்கான் சார்ஜஸ்

2010 – சச்சின் டெண்டுல்கர் – 618 ரன்கள் – மும்பை இந்தியன்ஸ்

2011 – கிறிஸ் கெயில் – 608 ரன்கள், 8 விக்கெட்டுகள் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

2012 – சுனில் நரைன் – 24 விக்கெட்டுகள் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

2013 – ஷேன் வாட்சன் – 543 ரன்கள், 13 விக்கெட்டுகள்

2014 – கிளென் மேக்ஸ்வெல் – 552 ரன்கள், 1 விக்கெட் – பஞ்சாப் கிங்ஸ்

2015 – ஆண்ட்ரே ரஸல் – 326 ரன்கள், 14 விக்கெட்டுகள் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

2016 – விராட் கோலி – 973 ரன்கள் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

2017 – பென் ஸ்டோக்ஸ் – 316 ரன்கள், 12 விக்கெட்டுகள் - ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ்

2018 – சுனில் நரைன் – 357 ரன்கள், 17 விக்கெட்டுகள் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

2019 – ஆண்ட்ரே ரஸல் – 510 ரன்கள், 11 விக்கெட்டுகள் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

2020 – ஜோஃப்ரா ஆர்ச்சர் – 113 ரன்கள், 20 விக்கெட்டுகள் – ராஜஸ்தான் ராயல்ஸ்

2021 – ஹர்ஷல் படேல் – 59 ரன்கள், 32 விக்கெட்டுகள் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

2022 – ஜோஸ் பட்லர் – 863 ரன்கள் – ராஜஸ்தான் ராயல்ஸ்

2023 – சுப்மன் கில் - 890 ரன்கள் – குஜராத் டைட்டன்ஸ்

 

ஐபிஎல் ஆரஞ்சு கேப் வின்னர்ஸ் – 2008 – 2023

2008 – ஷான் மார்ஷ் – 616 ரன்கள் – கிங்ஸ் 11 பஞ்சாப்

2009 – மேத்யூ ஹைடன் – 572 ரன்கள் – சென்னை சூப்பர் கிங்ஸ்

2010 – சச்சின் டெண்டுல்கர் – 618 ரன்கள் – மும்பை இந்தியன்ஸ்

2011 – கிறிஸ் கெயில் – 608 ரன்கள் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

2012 - கிறிஸ் கெயில் – 733 ரன்கள் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

2013 – மைக்கேல் ஹஸ்ஸி – 733 ரன்கள் – சென்னை சூப்பர் கிங்ஸ்

2014 – ராபின் உத்தப்பா – 660 ரன்கள் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

2015 – டேவிட் வார்னர் – 562 ரன்கள் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

2016 – விராட் கோலி – 973 ரன்கள் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

2017 – டேவிட் வார்னர் – 641 ரன்கள் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

2018 – கேன் வில்லியம்சன் – 735 ரன்கள் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

2019 – டேவிட் வார்னர் – 692 ரன்கள் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

2020 – கேஎல் ராகுல் – 670 ரன்கள் – கிங்ஸ் 11 பஞ்சாப்

2021 – ருதுராஜ் கெய்க்வாட் – 635 ரன்கள் – சென்னை சூப்பர் கிங்ஸ்

2022 – ஜோஸ் பட்லர் – 863 ரன்கள் – ராஜஸ்தான் ராயல்ஸ்

2023 – சுப்மன் கில் – 890 ரன்கள் – குஜராத் டைட்டன்ஸ்

 

 

ஐபிஎல் பர்பிள் கேப் வின்னர்ஸ் 2008 – 2023

2008 – சோஹைல் தன்வீர் – 22 விக்கெட்டுகள் – ராஜஸ்தான் ராயல்ஸ்

2009 – ஆர்பி சிங் – 23 விக்கெட்டுகள் – டெக்கான் சார்ஜர்ஸ்

2010 – பிரக்யான் ஓஜா – 21 விக்கெட்டுகள் – டெக்கான் சார்ஜர்ஸ்

2011 – லசித் மலிங்கா – 28 விக்கெட்டுகள் – மும்பை இந்தியன்ஸ்

2012 – மோர்னே மோர்கல் – 25 விக்கெட்டுகள் – டெல்லி டேர்டெவில்ஸ்

2013 – டுவைன் பிராவோ – 32 விக்கெட்டுகள் – சென்னை சூப்பர் கிங்ஸ்

2014 – மோகித் சர்மா – 23 விக்கெட்டுகள் – சென்னை சூப்பர் கிங்ஸ்

2015 – டுவைன் பிராவோ – 26 விக்கெட்டுகள் – சென்னை சூப்பர் கிங்ஸ்

2016 – புவனேஷ்வர் குமார் – 23 விக்கெட்டுகள் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

2017 - புவனேஷ்வர் குமார் – 26 விக்கெட்டுகள் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

2018 – ஆண்ட்ரூ டை – 24 விக்கெட்டுகள் – கிங்ஸ் 11 பஞ்சாப்

2019 – இம்ரான் தாஹிர் – 26 விக்கெட்டுகள் – சென்னை சூப்பர் கிங்ஸ்

2020 – கஜிசோ ரபாடா – 30 விக்கெட்டுகள் – டெல்லி கேபிடல்ஸ்

2021 – ஹர்ஷல் படேல் – 32 விக்கெட்டுகள் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

2022 – யுஸ்வேந்திர சகால் – 27 விக்கெட்டுகள் – ராஜஸ்தான் ராயல்ஸ்

2023 – முகமது ஷமி – 28 விக்கெட்டுகள் – குஜராத் டைட்டன்ஸ்

 

 

ஐபிஎல் வளர்ந்து வரும் வெற்றியாளர்களின் பட்டியல் – 2008 – 2023

2008 – ஸ்ரீவாஸ் கோஸ்வாமி – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

2009 – ரோகித் சர்மா – டெக்கான் சார்ஜர்ஸ்

2010 – சௌரப் திவாரி – மும்பை இந்தியன்ஸ்

2011 – இக்பால் அப்துலலா – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

2012 – மந்தீப் சிங் – பஞ்சாப் கிங்ஸ்

2013 – சஞ்சு சாம்சன் – ராஜஸ்தான் ராயல்ஸ்

2014 – அக்‌ஷர் படேல் – பஞ்சாப் கிங்ஸ்

2015 – ஷ்ரேயாஸ் ஐயர் – டெல்லி கேபிடல்ஸ்

2016 – முஷ்தாபிஜூர் ரஹ்மான் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

2017 – பாசில் தம்பி – குஜராத் லயன்ஸ்

2018 – ரிஷப் பண்ட் – டெல்லி கேபிடல்ஸ்

2019 – சுப்மன் கில் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

2020 – தேவ்தத் படிக்கல் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

2021 – ருதுராஜ் கெய்க்வாட் – சென்னை சூப்பர் கிங்ஸ்

2022 – உம்ரான் மாலிக் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

2023 – யஷஸ்வி ஜெய்ஸ்வால் – ராஜஸ்தான் ராயல்ஸ்

click me!