IPL 2026 Player Auction: Full Team Squads & Sold Players List : ஐபிஎல் 2026 ஏலத்தில் நடைபெறும் அணைத்து அப்டேட்களையும் இங்கே பார்க்கலாம். 10 அணிகளின் முழுமையான அணி விவரங்கள், அதிக விலைக்குப் போன வீரர்கள் மற்றும் நேரடி முடிவுகளை இங்கே காணுங்கள்.

10:10 PM (IST) Dec 16
ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்த வீரர்கள் யார்? யார்? என்பது குறித்தும் சிஎஸ்கே அணி வீரர்கள் பட்டியல் குறித்தும் இந்த செய்தியில் முழுமையாக பார்க்கலாம்.
09:42 PM (IST) Dec 16
ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் நடந்து முடிந்துள்ளது. இதில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள், ஏலத்தில் விலை போகாத வீரர்களின் பட்டியல் குறித்து முழுமையாக இந்த செய்தியில் பார்க்கலாம்.
04:22 PM (IST) Dec 16
IPL 2026 Auction: மினி ஏலத்துக்கு முன்னதாக இவரை சிஎஸ்கே அணியில் இருந்து விடுவித்தது. ஆனால் சிஎஸ்கே தூக்கி எறிந்த மதிஷா பதிரானா இப்போது ரூ.18 கோடிக்கு ஏலம் போய் கெத்து காட்டியுள்ளார்.
03:46 PM (IST) Dec 16
ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன முதல் வெளிநாட்டு வீரர் கேமரூர் கிரீன் தான். மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன மூன்றாவது வீரரும் இவர் தான்.
03:11 PM (IST) Dec 16
கேமரூன் கிரீன் மதிப்பு 25 கோடியை தாண்டி சென்ற நிலையில் சிஎஸ்கே பின்வாங்கியது. இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.25.20 கோடிக்கு கேமரூன் கிரீனை தட்டித் தூக்கியுள்ளது.
02:43 PM (IST) Dec 16
ஐபிஎல் ஏலம் இந்தியாவுக்கு பதிலாக அபுதாபியில் ஏன் நடத்தப்படுகிறது? இதை வெளிநாட்டில் நடத்துவதில் என்ன கட்டாயம்? இந்தியாவில் இடங்கள் பற்றாக்குறையா? அல்லது இது வேண்டுமென்றே எடுக்கப்பட்ட முடிவா?